வரும் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் டிரம்புக்கு எதிராக ஜோ பிடென் போட்டியிடவுள்ளார். இவர் ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், இவரது மகன் உக்ரைனின் பணியாற்றிய போது, எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டதாகவும் டிரம்ப் மீது புகார் எழுந்தது.
இந்நிலையில் கடந்த புதன் இரவு, ஜோ பிடென், ரெனோ நகரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது : டிரம்பும் எங்கும் செல்ல மாட்டார். அதனால் அவரது குடும்பமும் அழியப் போவதில்லை என்று தெரிவித்தார்.