ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா தீர்மானம் தோல்வி: முறியடிக்கப்பட்டது எப்படி?

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (08:18 IST)
ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா தீர்மானம் தோல்வி: முறியடிக்கப்பட்டது எப்படி?
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றி, அந்தத் தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடத்தியது. ஆனால் இந்த தீர்மானம் தோல்வி அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்த கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எடுத்த வாக்கெடுப்பில் இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அமீரகம் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
11  நாடுகள் மட்டுமே ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த நிலையில் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை தோல்வியடையச் செய்தது இதனால் ரஷ்யா இப்போதைக்கு உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தாது என்று தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்