இச்சம்பவத்தில், ஒரு வீட்டில் தாய் மற்றும் 9 வயது மகன் என்ற இருவர் காயமடைந்துள்ளனனர்.
இதை, ஒரு டிவி நிருபர் நேரலையாக படம்பிடிக்கச் சென்றிருக்கிறார். அவருடன் இணைந்து, ஒரு புகைப்படக் கலைஞரும் சென்றிருக்கிறார்.
உயிரிந்த நிருபர், ஸ்பெக்டர் நியூஸ் 13 என்ற சேனலைச் சேர்ந்தவர் என்பது, அவரைக் கொன்றதாக மோசஸ் என்ற 19 வயது நபரை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.