மலேசிய தேசத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் அந்நாட்டு மன்னராக பதவியேற்ற ஐந்தாம் மன்னர் சுல்தான் முஹம்மது, தன் பதவிக்காலம் முடிடையும் முன்பாகவே கடந்த 6 ஆம் தேதி பதவி விலகினார் என்று செய்திகள் வெளியாகின.இது பற்றி அரண்மனை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.