கடவுள் மகத்தானவர்,நீதி பரிபாலிக்கிறது. இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் சிபிசி குற்றச்சாட்டுகள், பிரைமா ஃபேஸி குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாஜிஸ்திரேட் தீர்ப்பை எதிர்த்து எனது விண்ணத்தை ,இரு நீதிபதிகள் அடங்கிய டிவிசன் பெஞ்சில் மேல்முறையீடு செய்ய எனக்கு அனுமதி கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார், இதற்கு நெட்டிசன்கள் அவரை கலாய்து டுவீட் செய்து வருகின்றனர்.