கூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் சமஸ்கிருதம் இணைப்பு: 30 கோடி பேர்கள் பயனடைவர் என தகவல்!

Webdunia
வியாழன், 12 மே 2022 (12:10 IST)
கூகுள் நிறுவனத்தின் டிரான்ஸ்லேட் செயலியில் தமிழ் உள்பட ஏராளமான மொழிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சமஸ்கிருதம் உட்பட 24 மொழிகளில் இணைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சமஸ்கிரதம், போஜ்புரி உள்ளிட்ட 24 மொழிகளில் கூகுள் டிரான்ஸ்லேட் மற்றும் கூகுள் சர்ச் ஆகியவற்றில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சேவையை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்
 
 இதன் காரணமாக 30 கோடி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கூகுள் செயலியில் சமஸ்கிருதம் இணைக்கப்பட்டுள்ளதற்கு ஏராளமானோர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்