அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் ! இலங்கையில் பரபரப்பு

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (20:46 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் மக்கள் அதிபர் கோத்தபய அலுவலத்திற்கு வெளியே தொடர் ஆர்பாட்டங்களில்  ஈடுபட்டு வருகிறது. இந் நிலையில், இன்றும் அதிபர் மாளிகைக்கு முன் பொதுமக்கள்  போராட்டம் நடத்தி கோரிக்கையை முன்வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், அதிபர் கோத்தபய எதிர்ப்பாளர்களை தீவிரவாதிகள் என அறிவித்ததால் இங்கையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

இப்போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்