இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் மக்கள் அதிபர் கோத்தபய அலுவலத்திற்கு வெளியே தொடர் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இந் நிலையில், இன்றும் அதிபர் மாளிகைக்கு முன் பொதுமக்கள் போராட்டம் நடத்தி கோரிக்கையை முன்வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.