ஒமிக்ரான், டெலக்ட்ரானை அடுத்து புளோரோனா: மூன்று பேர் பாதிப்பு

செவ்வாய், 11 ஜனவரி 2022 (11:38 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியதை அடுத்து புதுப்புது வைரஸ் ஆக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சமீபத்தில் உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் அடுத்ததாக டெலக்ட்ரான் என்ற வைரஸ் என்ற வைரஸ் பரவி வருவதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய வைரஸாக  புளோரோனா என்ற வைரஸ் தொற்று பரவி வருவதாக கூறப்படுகிறது
 
மெக்சிகோ நாட்டில் கர்ப்பிணி ஒருவருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளதாகவும் அந்நாட்டில் மட்டும் மொத்தம் மூன்று பேருக்கு இந்த வைரஸ் பரவியதாகவும் கூறப்படுகிறது 
 
ஃபுளு எனப்படும் காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் ஆகியவை இணைந்து உருவானதுதான் புளோரோனா வைரஸ் என்று கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்