பூமியின் மையப்பகுதியில் இரும்பு, வெள்ளி, வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட உலோகங்கள் புதைந்துள்ளது போல விண்வெளியில் சுற்றி வரும் எரிகற்களிலும் ஏராளமான உலோகங்கள் புதைந்துள்ளன.
இந்த எரிகற்களில் ஒன்று தான் Psyche. சுமார் 200 கி.மீ நீளமுள்ள இந்த எரிகல்லில் வைரம், பிளாட்டினம், இரும்பு, வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் புதைந்துள்ளன.