இந்த ரயில் இங்கிலந்தில் இருந்து கிளம்பி 17 நாட்களில் 7,500 மைல்கள் பயணம் செய்து சீனாவின் புகழ்பெற்ற மொத்த சந்தை நகரமான யுவூ நகருக்கு சென்றடையும், மேலும் இந்த ரயில் பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, போலந்து, ரஷ்யா, கஜகஸ்தான் ஆகிய 7 நாடுகள் வழியாக செல்லவிருப்பதாகவும் விமானம் மற்றும் கப்பல் வழி போக்குவரத்தை விட இந்த ரயில் வேகமாகவும் குறைந்த கட்டணத்திலும் பொருட்களை அனுப்ப உதவியாக இருக்கும் என இருநாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.