ஜூலியன் அசாஞ்சேயை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (19:55 IST)
ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
கடந்த 2010ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே. 2012ஆம் ஆண்டு ஈக்வடார் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார் 
 
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்த பிரிட்டன் அமெரிக்காவுக்கு நாடு கடத்த திட்டமிட்டது
 
இந்த நிலையில் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்துவது பற்றி இறுதி முடிவு எடுக்க ரிட்டன் உள்துறை அமைச்சகம் விரைவில் கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்