இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
காசாவில் நிகழ்வது இஸ்ரேல் நாட்டில் அ நீதி மற்றும் படுகொலைகள் ஆகும். இந்தப் போர் நிறுத்தப்படும் வரை எத்தனை குழந்தைகள் பலியாக வேண்டும்? மேற்கு நடுகள் மனிதாபிமமான உதவிக் கப்பல்களுக்குப் பதிலாக இஸ்ரேல் நாட்டிற்கு விமானம் தாங்கி கப்பல்கள் அனுப்பி வருகின்றன. இது இரட்டை வேடம். இதில், பல பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர், இதைக் கண்டு அமைதியாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.