இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய நிலையில் இவரது கணவர் பெண்ணாக பிறந்தவர் என்பதலால் தற்போது திரு நம்பியாக இருந்தாலும், கர்ப்பம் தரிப்பதற்காக பெண்ணுறுப்புகளை அவர் மாற்றிக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலைவில், எஸ்டெபன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களையும், குழந்தையின் புகைப்படத்தையும் சுல்தான் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். எல்லோரும் இவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.