‌‌‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌‌ன் போ‌ர்‌நிறு‌த்த அ‌றி‌வி‌ப்பை ‌சி‌றில‌ங்கா ‌நிராக‌ரி‌த்தது!

செவ்வாய், 22 ஜூலை 2008 (14:02 IST)
கொழும்புவிலநடைபெறவுள்தெற்காசிநாடுகளினமண்டஒத்துழைப்பமாநாட்டின்போது (சா‌ர்‌க்) போரநிறுத்தத்தைககடைபிடிக்கபபோவதாதமிழீவிடுதலைபபுலிகளஇயக்கம் ‌விடு‌த்து‌ள்அறிவி‌ப்பை ‌சி‌றில‌ங்அரசு ‌நிராக‌ரி‌த்து‌ள்ளது.

"த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளுட‌னபோ‌ர் ‌நிறு‌த்த‌த்தமே‌ற்கொ‌ள்ள ‌சி‌றில‌ங்அரசதயாராஇ‌ல்லை" எ‌ன்று ‌சி‌றில‌ங்அ‌திப‌‌ரம‌கி‌ந்ராஜப‌க்ச‌வி‌னசகோதரரு‌மபாதுகா‌ப்பு‌சசெயலருமாகோ‌த்தபாராஜப‌க்தெ‌ரி‌வி‌‌த்ததாக, ‌சி‌றில‌ங்அர‌சி‌னதகவ‌லஒ‌ளிபர‌ப்பு ‌ஸ்தாபன‌ம் (எ‌ஸ்.எ‌ல்.‌ி.‌ி.) இ‌ன்றகாலத‌மி‌ழ், ‌சி‌ங்கள‌ம், ஆ‌ங்‌கில‌மஆ‌கிமூ‌ன்றமொ‌ழிக‌ளிலு‌மஅ‌‌றி‌வி‌த்தது.

"போ‌ரமுனை‌யி‌லராணுவரீ‌தியாக‌ததா‌ங்க‌ளபல‌வீனமடையு‌ம்போது, பே‌ச்சு‌க்களநட‌த்துவத‌னமூல‌மத‌ங்க‌ளி‌னபல‌த்தை‌பபுது‌ப்‌பி‌த்து‌‌க்கொ‌ள்அவகாச‌மஎடு‌த்து‌க்கொ‌ள்ளு‌மபொரு‌ட்டு, த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளஇய‌க்க‌ம் ‌பி‌ன்ப‌ற்று‌மத‌ந்‌திர‌ம்தா‌னஇ‌ந்த‌பபோ‌ர்‌நிறு‌த்அ‌றி‌வி‌ப்பு. இ‌த்தகையத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னபோ‌ர்‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு‌ளதலை‌யிடு‌மஅவ‌சிய‌ம் ‌சி‌றில‌ங்அர‌சி‌ற்கஇ‌ல்லை" எ‌ன்றகோ‌த்தபாராஜப‌க்கூ‌றியதாக (எ‌ஸ்.எ‌ல்.‌ி.‌ி.) தெ‌ரி‌வி‌க்‌கிறது.

"அ‌ப்படி நா‌ங்க‌ளத‌மி‌‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளந‌ம்வே‌‌ண்டு‌மஎ‌ன்றா‌ல், அவ‌ர்க‌ளமுத‌லி‌லத‌ங்க‌‌ளிட‌மஉ‌ள்ஆயுத‌ங்களஒ‌ப்படை‌த்து‌சசரணடைவே‌ண்டு‌ம்" எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னபோ‌ர்‌நிறு‌த்அ‌றி‌வி‌ப்பநா‌ர்வமூல‌மவெ‌ளி‌யிட‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்று ‌சி‌றில‌ங்அரசஎ‌தி‌ர்பா‌ர்‌ப்பதாஅர‌சி‌னஅமை‌‌தி‌சசெயலக‌த்‌தி‌னசெயல‌ரடா‌க்ட‌ர்.ராஜ‌ி‌வ் ‌விஜ‌சி‌ங்ககூ‌றியு‌ள்ளா‌ர்.

"எ‌‌ங்களு‌க்கஅமை‌தி வே‌ண்டு‌ம். த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌‌லிக‌ளஅமை‌தியை ‌நி‌ச்சய‌ம் ‌விரு‌ம்பு‌கிறா‌ர்க‌ளஎ‌ன்றா‌ல், அவ‌ர்க‌ளத‌ங்களதபோ‌ர்‌நிறு‌த்அழை‌ப்பஎ‌ங்க‌ளிட‌மநேரடியாக ‌விடு‌க்‌கிறா‌ர்களஅ‌ல்லதநா‌ர்வமூல‌ம் ‌விடு‌க்‌கிறா‌ர்களஎ‌ன்பதை‌பபா‌ர்‌க்நா‌ங்க‌ளகா‌த்‌திரு‌க்‌கிறோ‌ம்" எ‌ன்று ‌விஜ‌சி‌ங்ககூ‌றியதாக ஏ.எஃ‌ப்.‌ி ‌நிறுவன‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

"இத‌ற்கமு‌ன்பபலமுறை, த‌ங்க‌ளி‌னபடபல‌த்தபெரு‌க்‌குவத‌ற்காஅவகாச‌த்தபெறு‌மபொரு‌ட்டஇதுபோ‌ன்அ‌றி‌வி‌ப்புகளத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌‌லிக‌ள் ‌விடு‌த்‌திரு‌க்‌கிறா‌‌ர்க‌ள். நா‌ங்க‌ளஎ‌ச்ச‌ரி‌க்கையாஇரு‌க்வே‌ண்டியு‌ள்ளது" எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்