நியூயார்க் ரிசர்வ் வங்கியை தகர்க்க திட்டமிட்ட தீவிரவாதி கைது

வியாழன், 18 அக்டோபர் 2012 (15:18 IST)
நியூயார்க்கிலஉள்ரிசர்வவங்கி மீதகுண்டவீசி தகர்க்முயற்சித்த வ‌ங்கதேச‌த்தை சேர்ந்தீவிரவாதியஅமெரிக்மத்திபுலனாய்வதுறையினரகைதசெய்துள்ளனர்.

சுமார் 450 கிலேகொண்பேரழிவஏற்படுத்கூடிஆயுதங்களபயன்படுத்தி ரிசர்வவங்கியதகர்க்திட்டமிட்ட 21 வயது மிக்குவாஸி முகமதரெஸ்வனுலஅஹ்சனநபீஸஎன்தீவிரவாதி, அலகய்தஆதரவோடசெயல்பட்டவந்தவ‌ர் எ‌ன்று‌ம் வ‌ங்கதேச‌த்தை சே‌ர்ந்தவர் எ‌ன்று‌ம் ‌விசாரணை‌யி‌ல் தெரியவந்துள்ளது.

இந்சதி திட்டமநிறைவேறி இருந்தாலஒரமைல்கலதூரமவரையிலாகட்டிடங்களதரைமட்டமாகியிருக்கூடும். மேலுமஅப்பாவி மக்களகொல்லப்பட்டிருக்க கூடும் எ‌ன்று காவ‌ல்துறை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அஹ்சனநபீஸமீதாகுற்றங்களநிரூபிக்கப்பட்டாலஅவருக்கஆயுளதண்டனவழங்கப்படலாமபுலனாய்வதுறையினரகூறியுள்ளனர்.

அலகய்தாவினதிட்டத்தின்படி அஹ்சனநபீஸநியூயார்கபங்கசந்தமற்றுமஅதிபரபாரகஒபாமஉள்ளிட்டவ‌ர்களை குறிவைத்துள்ளதாகவுமஅதிர்ச்சி தகவல்களவெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்