இந்நிலையில் நடிகர் கவுண்டமணி இதனால் மன உளைச்சர் அடைந்ததாகத் தெரிகிறது.
இன்று அவரது வழக்கறிஞர் சென்னை காவல் ஆணையர் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளர். அதில், கவுண்டமணி உடல்நிலை குறித்து அவதூறி பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் தெரிவித்துள்ளார்.