பாத்ரும் எந்தத் திசையில் அமைவது என்பது மிக முக்கியம். வீட்டின் ஆரோக்கியம், செல்வம், செல்வாக்கு என்று பல விஷயங்கள் இதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒரு வீட்டில் குளியலறையும், கழிவறையும், அமைய வேண்டிய இடம் மிக முக்கியமானது! தவறான இடத்தில் அமைந்தால் சில கெடுதல் பலன்களை அவை தரலாம்.
3. தென்மேற்கு: தென்மேற்கு பகுதியில் கழிவறை மற்றும் குளியலறை வருவதை தவிர்க்கவும். மேலும் வரும்பட்சத்தில் உடல் நலனும், முன்னேற்றமும், செல்வமும் கெடும்.
7. வடகிழக்கு: கழிவறை மற்றும் குளியலறை அமைக்க கூடாது.உடல் நலம் கெடும். முன்னேற்றங்கள் அனைத்தும் தடைப்படும். கலகங்களும் கேடுகளும் விளையும். செல்வம் அழியும். குழந்தைகளின் கல்வியும், முன்னேற்றமும் பாதிக்கப்படும். குடும்பத்தலைவிக்கு கண், நரம்புக் கோளாறுகள் ஏற்படும். மனநிம்மதி கெடும்.