அவரது வேட்புமனுவில் 1.75 லட்சம் மதிப்புள்ள 75 சென்ட் நிலம், கையில் ரொக்கப் பணம் 3000 ரூ, வங்கியில் ரூ.58,156 , குழந்தைகளுக்கு 3 பவுன் தங்க நகைகள் என தனது சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் அவரின் குடிசை வீடும் இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.