சகோதரத்துவம்

புதன், 18 பிப்ரவரி 2009
ஆசிரியர் : ஒருத்தன் ஒரு நாயை அடிக்கிறத நான் போய் தடுத்தா அந்த குணத்திற்கு என்ன பெயர்? மாணவன் : சகோதர

பா‌ட்டு போடு‌ங்க

புதன், 18 பிப்ரவரி 2009
ஹலோ எனக்கு இப்போ வந்த படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க. கவலை‌ப்படா‌தீ‌ங்க. கொஞ்ச நாள்ல படத்தைய...

வாட்ச் கடைக்காரர்

புதன், 18 பிப்ரவரி 2009
நடிகர் : ஒரு வாட்ச் வேண்டும். வாட்ச் கடைக்காரர் : இந்தாங்க சார் நடிகர் : இந்த வாட்ச் நல்லா ஓடுமா வாட...

கிரிக்கெட்

செவ்வாய், 17 பிப்ரவரி 2009
வீரர் 1 : ரவுடியை கிரிக்கெட் விளையாட விட்டது தப்பா போச்சு வீரர் 2 : ஏன் என்னாச்சு? வீரர் 1 : லெக் பி...
ஒருவ‌ர் : எங்க ஆபிஸ்ல மொத்தம் 15 பேரு இருக்காங்க. ம‌ற்றொருவ‌ர் : இதை ஏன் என் கிட்ட சொல்றீங்க? ஒர...

ஞாபக மற‌தி‌

செவ்வாய், 17 பிப்ரவரி 2009
டா‌க்ட‌ர் : வ‌க்‌கீ‌ல்.. என‌க்கு ஆபரேஷ‌ன் ப‌‌ண்‌ணின டா‌க்ட‌ர் மேல கே‌ஸ் போடணு‌‌ம். வக்கீல்: உங்களு...

ரொம்ப வெகுளி

செவ்வாய், 17 பிப்ரவரி 2009
அம்மா : ஏங்க நம்ம பையன் ரொம்ப வெகுளியா இருக்கான் அப்பா : ஏன் அம்மா: கரண்ட் இல்லைனு மெழுகுவர்த்தி ஏத்...
டாக்டர் : ஏன் அந்த பேஷண்ட் கன்னா பின்னான்னு திட்டறாரு? மூக்கு வழியா ஆகாரம் ஏத்தினப்பறம் கொஞ்சம் மூக...

கடமை உணர்வு

வெள்ளி, 13 பிப்ரவரி 2009
அந்த டாக்டர் கடமை உணர்வு தவறாதவர்! எப்படி சொல்ற? பேஷண்ட் செத்தாலும் ஆபரேஷனை முடிச்சுட்டுத்தான் நிற

கொசு இருக்காது

வெள்ளி, 13 பிப்ரவரி 2009
ஆசிரியர் : கடலுக்கடியில் கொசு இருக்காது ஏன் தெரியுமா? மாணவர் : அங்கதான் டார்டாய்ஸ் இருக்கே.

தண்ணி தெளிச்சு

வெள்ளி, 13 பிப்ரவரி 2009
என்னடா மச்சான் தலையெல்லாம் ஒரே ஈரமா இருக்கு? எங்க அப்பா என்னை தண்ணி தெளிச்சு விட்டுட்டாரு.

மகளிர் கட்டுரை

வியாழன், 12 பிப்ரவரி 2009
ஏன் மகளிர் கட்டுரை ஆசிரியரை புடிச்சு சத்தம் போடறாரு? மணம் புரிந்த நான்கு மங்கையர்களின் உரையாடல்னு ப...

மேனேஜர் நா‌ய்

வியாழன், 12 பிப்ரவரி 2009
மேனேஜர் ஏன் ரொம்ப கோபமா இருக்கார்? அவரோட நாய் தொலஞ்சு போனத நோட்டிஸ் போர்டுல போடச் சொன்னா, காணாமல் ப...

கனவு கண்டேன்

வியாழன், 12 பிப்ரவரி 2009
கணவன்: நீயும் நானும் அமெரிக்கா சுத்திப்பாக்கற மாதிரி நேத்திக்கு கனவு கண்டேன்! மனைவி: எந்த இடத்துக்க...

போஸ்ட் மார்ட்டம்

வியாழன், 12 பிப்ரவரி 2009
டாக்டர் ஏன் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ட தேடி பதட்டமா அலையறாரு? ரீசன் ஃபார் டெத்-ங்கற எடத்துல தெரிய...

பத்தாவது நாள்

செவ்வாய், 10 பிப்ரவரி 2009
நபர் 1 : பட‌ம் ஓடின பத்தாவது நாளுக்கெல்லாம் பத்திரிகையில் விளம்பரம் வருதே நபர் 2 :யோவ் நல்லா பாரு இ...
டாக்டர்: நோயாளிக்கு அவசரமா 5 பாட்டில் ரத்தம் தேவைப்படுது நோயாளியின் உறவினர்: பாட்டில் நான் தர்றேன்

நாலணா ‌சி‌ல்லறை

செவ்வாய், 10 பிப்ரவரி 2009
நோயாளி: டாக்டர், ‌‌நீ‌ங்க சொ‌ல்‌லி‌ட்டீ‌ங்க சாதாரணமா? ஆனா எ‌ப்படி போறது? டாக்டர் : என்னய்யா சொல்ற ...

விசில் பறக்கும்

திங்கள், 9 பிப்ரவரி 2009
நா‌ன் இவ்வளவு கஷ்டப்பட்டு பாடி‌‌க்‌கி‌ட்டு இரு‌க்‌கிறேன், ஒருத்தர் கூட கைதட்ட மாட்டேங்றாங்களே? நீங்...

வெடிகுண்டு

திங்கள், 9 பிப்ரவரி 2009
நீதிபதி: வெடிகுண்டு உங்க காலுக்கு கீழே இருந்துமா நீங்க கவனிக்கல? போலீஸ்காரர்: ச‌த்த‌ம் கே‌ட்டு ‌கீழ...