உலா படத்தின் டிரெய்லர்

வெள்ளி, 10 அக்டோபர் 2014 (18:58 IST)
அஜ்மல், விதார்த், அஷோக், காயத்ரி, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடிப்பில், ராஜன் மாதவ் இயக்கத்தில் உருவாகும் உலா படத்தின் டிரெய்லர். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் டுவைன் பிராவோ, இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

 
படத்தின் கதையை இந்த டிரெய்லரை வைத்து ஓரளவு கணிக்க முடிகிறது. இதுவும் சுவாரசியமாகவே உள்ளது.
 
இங்கே பாருங்கள்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்