இளையராஜாவின் 1000ஆவது திரைப்படம் ‘தாரை தப்பட்டை’ - ட்ரெய்லர்

சனி, 2 ஜனவரி 2016 (12:21 IST)
இயக்குநர் பாலாவின் இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் 1000ஆவது திரைப்படமான ‘தாரை தப்பட்டை’ படத்தின் ட்ரெய்லெர்.
 

 
இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் சசிக்குமார், வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘தாரை தப்பட்டை’. இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இது அவருக்கு 1000ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ கீழே:
 

வெப்துனியாவைப் படிக்கவும்