"8 தோட்டாக்கள் படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன். தரமான பாடல்களை இசை பிரியர்களுக்கும், ரசிகர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் யு 1 ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் முக்கியமான குறிக்கோள். அந்த வகையில் இந்த 8 தோட்டாக்கள் படத்தின் பாடல்கள் நிச்சயமாக ரசிகர்கள் விரும்பிக் கேட்கும்படி இருக்கும்" என்றார்.