நம்ம ஊரு சன்னி லியோனிடா... ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி உசுர எடுக்கும் யாஷிகா!

Webdunia
திங்கள், 3 மே 2021 (13:26 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். 
 
இடையிடையே திடீரெனெ கவர்ச்சியிலும் கண்ட மேனிக்கு இறங்கிடுவார். இந்நிலையில் தற்போது பாவாடை ஜாக்கெட்டோடு ஸ்லிம் ஃபிட் இடுப்பு கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார். நம்ம ஊரு புல்லிங்களுக்கு யாஷிகா தான் சன்னி லியோன் 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H ⭐️

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்