அதற்கு முன்பாக பொதுமக்கள் பார்வைக்காக அவரது உடல் சென்னை தீவுத்திடலில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் இந்தமறைவு திரைத்துறையினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து அந்த சங்கத்தின் கடன்களை எல்லாம் அடைத்து சங்கத்தை நிர்வாக சீர்திருத்தங்களை செய்து நல்ல நிலைக்கு கொண்டுவந்தார்.