சினேகன், கணேஷ், ஹரிஷ், பிந்து, சுஜா, மற்றும் ஆரவ் என்று ஆறுபேர் தற்போது இருக்கும் நிலையில் இறுதிபோட்டிக்கு நான்கு பேர் தகுதி பெறுவர். அனேகமாக சுஜா மற்றும் ஆரவ் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற வாய்ப்பு உள்ளது
எனவே டைட்டிலை பெறுபவர் யார் என்ற போட்டியில் சினேகன், கணேஷ், ஹரிஷ், பிந்து, ஆகிய நான்கு பேர் மட்டுமே இருப்பார்கள். கோல்டன் டிக்கெட்டை சினேகன் பெற்றிருந்தாலும் அவரை டைட்டில் வின்னராக மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள போவதில்லை. அதேபோல் ஹரீஷும் டைட்டில் வின்னருக்கு தகுதியான நபர் இல்லை