கடந்த வார இறுதியில் பாலாஜி, யாஷிகா ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு அதிர்ச்சி செய்தி. இப்போது உள்ள நான்கு பேரில் இருந்து ஒருவர் எலிமினேட் செய்யப்பட இருக்கிறாராம். அது யார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவர இருக்கிறது.