ஆனாலும் ஏர்டெல் வோடபோனில் மக்கள் சந்தாதாரர்களாக வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த வெரிசன் மற்றும் அமேசான் ஆகிய இரு நிறுவனங்களும் சுமார் 4 பில்லியன் அமெரிக்கா டாலர்களை வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்யவுள்ளது. இதன் மதிப்பு ரூ.29,354 கோடி ஆகும். இதன் மூலம் 14 சதவீத பங்குகளை அவை வாங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.