இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனாவும் அவரது கணவர் சந்திரனும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். இந்த லாக்டவுன் முழுக்க அஞ்சனா மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தியே காலத்தை ஒட்டிவிட்டார். இந்நிலையில் தற்ப்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் கேரளா சேலை அணிந்து 16 வயசு பொண்ணு போல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். ஆனால், அம்மணிக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது.. தனக்கு 31 வயதாகிறது என்பதையே மறந்த்துவிட்டாரோ...