விக்ரம் வேதா திரைப்படம் பெற்ற மிகப்பெரிய வெற்றியை அடுத்து அதன் இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் அந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளனர். மேலும் தமிழில் அடுத்தப்படத்துக்காக கதை சொல்லும் முயற்சியிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.