மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கிறார் விஜய்: என்ன திட்டம்?

புதன், 6 ஜூலை 2022 (14:23 IST)
நடிகர் விஜய் நடத்தி வரும் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை இன்று சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
விஜய் ரசிகர்களின் இயக்கமான விஜய் மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் உள்ளது என்பதும் இதில் லட்சக்கணக்கான ஒரு உறுப்பினர்களாக உள்ளனர் என்பதும் தெரிந்ததே 
 
மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று நடிகர் விஜய் காணொளி வாயிலாக இதை சந்திக்க இருப்பதாகவும் சந்திப்பு இன்று மாலை நடைபெறும் என்றும் கூறப் படுகிறது 
 
இந்த சந்திப்பின்போது விஜய் மக்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து ஒரு முக்கிய முடிவை எடுக்க இருப்பதாக கூறப்படுவதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்