பின்னர், விஷ்ணு விஷாலுடன் இணைந்து எஃப்.ஐ.ஆர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், ரெபா மோனிகா ஜான் தனது காதலர் ஜோசஃபை திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருமணம் கிருஸ்தவ முறைப்படி நடந்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. புதுமணத் தம்பதியர்க்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.