அந்த விழாவில் பேசிய எஸ் ஏ சி என் மகன் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது சாதி என்ற இடத்தில் தமிழன் என்றுதான் நிரப்பினேன். முதலில் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் நான் போராட்டம் நடத்துவேன் என சொன்னபிறகு ஏற்றுக்கொண்டார்கள். இப்போது வரை தமிழன் என்றுதான் உள்ளது. எனக் கூறியுள்ளார்.