சென்னையில் நடைபெற்ற சினிமா ஒரு காட்சி இலக்கியம் என்றும் நூல் வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசும்போது சினிமா என்பது ஒரு கலைம் அந்த கலை என்பது சமூகத்தின் பிரதிபலிப்பும் கலையின் தாக்கத்தால் சமூகத்தில் மாற்றம் ஏற்படுகிறது, சினிமாவை ஒரு கலையாக பார்ப்பது குறித்த புத்தகங்கள் தமிழில் மிகவும் குறைவாக இருக்கிறது என்று அவர் கூறினார்