இதுகுறித்து டிஜிட்டல் மற்றும் யுடியூப்களில் விவாதிக்கப்பட்டு ஏகப்பட்ட பஞ்சாயத்து ஆகி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளைக்கொண்டாட குடும்பத்தினருடன் வனிதா கோவா சென்றார். அங்கு கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
அந்த அறிக்கையில், மிகுந்த வேதனையாக இருக்கிறேன். என் இதயம் கனமாக இருக்கிறது. காதல் மட்டுமே நான் விரும்புவதால் மிகவும் பயப்படுகிறேன் இழக்கப்படுகிறேன். காதலை இழப்பது நான் பழகிக்கொண்ட ஒன்று. அன்பை நம்புவதும், ஏமாற்றம் அடைவதும் மிகுந்த வேதனையான ஒன்று. வாழ்க்கை இன்னும் தொடரவேண்டும். இனி எதுவும் என்னை உடைக்க முடியாதது. கடைசியாக நான் இன்னும் கைவிடவில்லை. என கூறிள்ளார்.