இந்நிலையில் சமீபத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் முதல் சிங்கிள் பாடலும் வெளியாகி பெரும் வைரலானது. தற்போது படம் முழுவதும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் நாளை வலிமை டீசர் வெளியாகலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் இதுகுறித்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.