யு சான்றிதழ் கிடைத்தால்தான் வரிவிலக்கு என்பதால் படம் எடுப்பவர்கள் பதட்டத்துடன்தான் படத்தை தணிக்கைக்கு அனுப்புகின்றனர். சுராஜ் படத்தில் அடிதடி அதிகமாக இருக்கும், கத்தி சண்டைக்கு யு கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது.
இந்நிலையில், தணிக்கையில் ஒரு சில காட்சிகளை மட்டும் நீக்கச் சொல்லி, யு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.