இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தினைக் கைப்பற்றிய எலான் மஸ்க், அதில் பல புதிய விதிமுறைகளைப் புகுத்தியுள்ளது. அதன்படி ப்ளு டிக்கிற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
தற்போது ப்ரோமோஷன் பேட்டி ஒன்றில் அது குறித்து விளக்கம் அளித்துள்ள த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி, படத்தின் புரமோஷனுக்காக தான் நங்கள் பெயரை மாற்றினோம், ஆனால் ஆசைப்பட்டு பெயரை மாற்றி ப்ளூடிக்கை இழந்துவிட்டோம் என விளக்கம் தெரிவித்துள்ளனர்.