இவர், தம்பிக்கு எந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு , தலைவன்,. அயோக்யா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து அவர் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை, இந்த நிலையில், அவர் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், ஒரு நிகழ்ச்சிக்குச் சென்ர சானாகானை அவரது கணவர் இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு நடிகை சானாகான் தன் சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். எங்கள் கார் ஓட்டுனரை எங்களால் அழைக்க முடியவில்லை; எனக்கு வியர்த்துக் கொட்டியதால், அங்கிருந்து என்னை அழைத்துச் செல்லவே கணவர் அப்படி நடந்துகொண்டார் என்று தெரிவித்துள்ளார்.