சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. இப்படம் சூப்பர் ஹிட்டாகி, வசூல் குவித்தது.
இப்படத்தில், நடிகர் லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைத்து வருகிறார்.