அரை நிர்வாணமாக புகைப்படம் வெளியிட்ட நடிகை: திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

புதன், 12 டிசம்பர் 2018 (17:18 IST)
சினிமாவில் வாய்ப்புக்காக அடிக்கடி  கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதை சில நடிகைகள் வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். 


 
இதனால்  நடிகைகளில் பலர் ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறார்கள்  என்ன தான் விமர்சித்தாலும் சிலர்அரை நிர்வாண புகைப்படங்கள் வெளியிடுவதை நிறுத்துவது கிடையாது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் பாலிவுட் நடிகை திஷா படானி.
 
அவர் அரை நிர்வாணமாக உடை அணிந்து படுக்கையில் படுத்தவாறு ஒரு புகைப்படத்தை போட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் கடுமையாக திஷாவை திட்டி வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்