ஆனால் இதன் இயக்குநர் சாச்சி உடல் நலக் குறைவால் காலமானார்.
இந்நிலையில் சாச்சி இயகத்தில் பிரித்விராஜ் மீண்டும் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தநிலையில், அவர் இறந்தால் தற்போது ஜெயன் நம்பியாரின் இயக்கத்தி சாச்சியின் கதைக்கு உயிரூட்டி அடுத்த படம் உருவாகிவருகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கபடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.