அந்த சர்ச்சை கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் தான் தற்போது திடீரென தலைவர் 171 படத்திற்கு கழுகு என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஃபேன்மேட் போஸ்டர்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து மீண்டும் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.