சிறந்த பின்னணி இசை - ஜிவி பிரகாஷ் குமார் (சூரரைப்போற்று )
சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று )
சிறந்த வசனம் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)
சிறந்த அறிமுக இயக்குநர் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)
சிறந்த தமிழ் படம் - சிவ ரஞ்சனியும் சில பெண்களும்
சிறந்த துணை நடிகை - லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி (சிவ ரஞ்சனியும் சில பெண்களும்)