பிச்சகாடு என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்ட இந்தப் படம் ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாகி 200 திரையரங்குகளில் 50 தினங்களை கடந்துள்ளது. தெலுங்கில் டப் செய்யப்பட்ட படங்களில் இன்று இதுவே டாப்பில் உள்ளது. சுமார் 20 கோடிகளை இப்படம் சூலித்துள்ளது. இனியும் வசூலிக்கும் என்கிறார்கள்.