கருப்பு வெள்ளையில் கார்ஜியஸ் கவர்ச்சி காட்டும் டாப்ஸி - லேட்டஸ்ட் போட்டோஸ்!
சனி, 25 பிப்ரவரி 2023 (09:11 IST)
நடிகை டாப்ஸி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்!
கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த போல்டான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் டாப்ஸி தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
“ஆடுகளம்” படம் மூலமாக தமிழில் அறிமுகமாகி ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது கருப்பு வெள்ளையில் கிளாமர் காட்டி போஸ் கொடுத்து கிறங்கவைத்துள்ளார்.