இந்நிலையில் இதையடுத்து சூர்யா தெலுங்கு இயக்குனர் சந்து முண்டட்டி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
வரிசையாக விஜய், தனுஷ், ரஜினிகாந்த் மற்றும் சூர்யா என முன்னணி இயக்குனர்கள் தெலுங்கு மார்க்கெட்டை குறிவைத்து படங்கள் நடிக்க முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.