மணிரத்னம் படத்தின் நாயகி ஒரு மருத்துவக்கல்லூரி மாணவி. இந்த கதாபாத்திரத்துக்கு வேறு எவரையும்விட பொருத்தமானவர், சாய் பல்லவி. அவர் ஜார்ஜியாவில் இறுதியாண்டு படித்துவரும் மாணவி. கதையல்ல, நிஜம்.
மலையாளத்தில் சாய் பல்லவி நடித்த பிரேமம், கலி இரண்டும் ஹிட். என்றாலும் புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. மருத்துவ படிப்பு கெட்டுப்போகக் கூடாது என்பதற்காகவே புதிய படங்கள் எதிலும் அவர் கமிட்டாகவில்லை.