மாதத்தில் மூன்று வாரங்களாவது சிறிய படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக வேண்டும். பண்டிகை காலங்களில் மட்டும் தான் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆக வேண்டும் என்று ஒரு விதிமுறையை விரைவில் அமல்படுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் சின்ன படங்கள் பிழைக்க முடியும்.