இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. இதில், 'பிக்பாஸ்' புகழ் ரைஸா மற்றும் ஹரிஷ் ஜோடியாக நடித்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் மற்றும் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்துக்கு யுவனும் ஓர் தயாரிப்பாளர்.
அதில், பியார் பிரேமா காதல் படத்தின் மீதான கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். சிவாவை வைத்து படம் ரிலீஸ் செய்வதாக கூறிவிட்டு, இப் படம் வெளியீடு குறித்து தன்னை அறிவிக்குமாறு கூறிவதா? என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் படம் இன்னும் 9 நாட்களில் வெளியாகிறதாம். அதை வித்தியாசமாக, ரசிகர்களிடம் தெரிவிக்க, படக்குழுவினர் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருப்பதாக தெரிகிறது.